For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் கட்சிகள் 'அப்போ' வென்ற இடங்கள்- 'இப்போ' வென்ற இடங்கள்!

|

டெல்லி: 16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த வெள்ளியன்று எண்ணப்பட்டன. அதன்படி, பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி விரைவில் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் கடந்த லோக்சபா தேர்தலில், அதாவது கடந்த 2009ம் ஆண்டு எத்தனை இடங்களில் வெற்றி பெற்றன என்பது குறித்தான விவரம் இதோ உங்களுக்காக...

கட்சிகள் 2014ம் ஆண்டு 2009ம் ஆண்டு
பாரதீய ஜனதா கட்சி 282 116
காங்கிரஸ் 44 206
இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1 4
மார்க்சிஸ்ட் கட்சி 9 16
ஆம் ஆத்மி 4 -
அதிமுக 37 9
தேசியவாத காங்கிரஸ் கட்சி 6 9
அனைத்திந்திய என்.ஆர் காங்கிரஸ் 1 0
திரிணாமூல் காங்கிரஸ் 34 19
ஐக்கிய ஜனநாயக கூட்டணி 3 1
பிஜூ ஜனதா தள் கட்சி 20 14
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 2 2
ஜம்மு & காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி 3 0
மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 3
ஐக்கிய ஜனதா தளம் 2 20
ஜார்கண்ட் முக்தி மோட்சா 2 2
கேரளா காங்கிரஸ் 1 1
லோக் ஜன சக்தி 6 0
நாகா மக்கள் முன்னணி 1 1
பாட்டாளி மக்கள் கட்சி
1 0
புரட்சிகர மக்கள் கட்சி 1 2
சமாஜ்வாடி கட்சி 5 23
சிக்கிம் ஜன்நாயக முன்னணி 1 1
ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 4
சிரோமணி அகாளி தள் 4 4
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 11 1
தெலுங்கு தேசம் 16 6
மஜ்லிஸ் கட்சி 1 1
அப்னா தள் 2 0
ராஷ்ட்ரிய சம்தா கட்சி 3 0
ஸ்வாபிமானி பக்‌ஷா 1 1
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்
9 -
சுயேட்சை 3 9
English summary
Here is how the parties fared in the 2014 Lok Sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X