For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தல்: ஏப். 16 முதல் 5 கட்ட வாக்குப் பதிவு- மே 16-ல் ரிசல்ட்?

By Mathi
Google Oneindia Tamil News

Lok Sabha election results to be announced on May 16: Sources
டெல்லி: லோக்சபா தேர்தலை ஏப்ரல் 16-ந் தேதி முதல் 5 கட்டங்களாக நடத்தவும் மே 16-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகளை வெளியிடவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

லோக்சபா தேர்தல் தேதி பிப்ரவரி மாதம் இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 16-ந் தேதி முதல் 5 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்தல் ஆணைய வட்டார தகவல்களின்படியான உத்தேச தேர்தல் அட்டவணை:

முதல் கட்ட தேர்தல்: ஏப்ரல் 16-ந் தேதி (124 தொகுதிகள்)

2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 22 அல்லது 23 (141 தொகுதிகள்)

3-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 30 (107 தொகுதிகள்)

4-ம் கட்ட தேர்தல் மே 7 (85 தொகுதிகள்)

5-ம் மற்றும் இறுதி கட்ட தேர்தல் மே 13 ( 86 தொகுதிகள்)

வாக்கு எண்ணிக்கை மே 16-ந் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

English summary
The Election Commission of India has fixed the schedule of the Lok Sabha elections this year. According to sources, the commission has fixed five phases for the high-profile polls starting on April 16 and continuing till May 13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X