”வாக்காளர் அடையாள அட்டை பற்றிய சந்தேகமா? இதோ வழிமுறைகள்”
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வரும் லோக்சபா தேர்தலுக்கான தேதிகளை வெளியிட்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 81.5 கோடி மக்கள் இணைந்து இந்தியாவிற்கான அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
ஆனால், "ஓட்டுரிமை" சட்டத்தின் படி ஒவ்வொரு குடிமகனும் தனக்கான "வாக்காளர் அடையாள அட்டை" என்ற அடையாள அட்டையை பெற்றிருக்க வேண்டியது முக்கியமானது.
மிக பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்திய பொதுத் தேர்தலான இதில் பங்கேற்க ஒவ்வொரு குடிமகனும் வாக்காளர் அடையாள அட்டையைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இதோ உங்களுக்காக அதற்கான எளிமையான வழிமுறைகள் பட்டியல் இடப்பட்டுள்ளன.
உங்களைப்பற்றிய விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய:
அல்லது "பார்ம் 6" மூலம் தேர்தல் முகாம்களில் உங்களது விவரங்களை மார்ச் 11 அன்று பதிவு செய்து கொள்ளலாம்.
ஃபார்ம் 6:
இந்தியாவின் குடிமகனான நீங்கள், இந்தியாவிற்கு வெளியில் வசித்து வந்தால் பார்ம் 6A வை பூர்த்தி செய்து அடையாள அட்டையை பெறலாம்.
ஃபார்ம் 6A விற்கு:
உங்களது பெயர் மற்றும் முகவரி தவறாக இருந்தால் ஃபார்ம் 8ஐ பூர்த்தி செய்து திருத்தம் செய்து கொள்ளலாம்.
ஃபார்ம் 8 க்கு:
உங்களது நிரந்தர முகவர் தவறாக இருந்தால் அதனை ஃபார்ம் 8A வின் மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம்.
ஃபார்ம் 8A விற்கு:
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications