தெலுங்கானா -12, சீமாந்திரா - 17... ஆந்திராவில் 29 தொகுதிகளில் நாளை மறுதேர்தல்
ஹைதராபாத்: ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 29 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா, சீமாந்திரா பகுதிகளில் உள்ள சில வாக்குச் சாவடிகளில் சிலர் வன்முறையில் ஈடுபட்டதாகவும், சில வாக்குச்சாவடிகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கைப்பற்றியதாகவும் அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் வேட்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

அப்புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்துவது என முடிவெடித்தது.
இதனையடுத்து, தெலுங்கானா பகுதியில் 12 வாக்குச் சாவடிகளிலும், சீமாந்தரா பகுதியில் 17 வாக்குச்சாவடிகளிலும், நாளை மறுவாக்குப் பதிவு நடத்தப்பட உள்ளது.
மறுவாக்குப் பதிவு நடைபெறும் இந்த வாக்குச்சாவடிகளில் கடந்த மாதம் 30ஆம் தேதியும், இம்மாதம் 7ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications