லோக்சபா தேர்தல்: ராஜஸ்தானில் 25 தொகுதிகளிலும் கெஜ்ரிவால் கட்சி போட்டி
Subscribe to Oneindia Tamil
ஜெய்பூர்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்று அக்கட்சயின் மாநில செயலாளர் ராகேஷ் பாரீக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இதுவரை 2000 பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் அரசியல் விவகாரக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த குழு சரியான வேட்பாளரை தேர்வு செய்யாவிட்டால் அந்த தொகுதியில் எங்கள் கட்சி போட்டியிடாது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் இதுவரை 1.35 லட்சம் பேர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளனர் என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications