சுதந்திர தின விழாவில் பிரதமர்களின் நீண்ட மற்றும் சிறிய உரைகள் எவை தெரியுமா?
சுதந்திர தினவிழாவில் இதுவரை பிரதமர்கள் எத்தனை மணி நேரங்கள் தங்கள் உரையை ஆற்றியுள்ளனர் என்பது தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சுதந்திர தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைகளிலேயே இந்த ஆண்டு ஆற்றியது மிகவும் சிறிய உரையாகும்.
நாட்டின் 71-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, இன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்தார். அதன் பின்னர் அவர் 56 நிமிடங்கள் உரை ஆற்றினார்.

தற்போது அவர் ஆற்றியது 4-ஆவது ஆண்டு சுதந்திர தின விழா உரையாகும். அத்தோடு மிகவும் குறுகிய கால அளவில் மேற்கொள்ளப்பட்டதும் ஆகும். இதுவரை பிரதமர்கள் ஆற்றிய உரைகளில் நீளமானது மற்றும் குறுகிய கால அளவு கொண்டதையும் பார்ப்போம்.
- 1947- இல் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு 72 நிமிடங்கள் கொண்ட நீண்ட உரையை ஆற்றினார்.
- 2002-இல் பிரதமராக இருந்த வாஜ்பாய் 30 நிமிடங்களில் தனது சுதந்திர தின உரையை வாசித்தார்.
- 2005-இல் பிரதமராக பொறுப்பேற்ற மன்மோகன் சிங், 50 நிமிட உரையை நிகழ்சத்தினார்.
- 2014-இல் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட போது முதல் 65 நிமிடம் உரையாற்றினார்.
- 2015-இல் 86 நிமிடங்களும், 2016-இல் 94 நிமிடங்களும், தற்போது 2017-இல் 56 நிமிடங்களும் மோடி சுதந்திர தின விழா உரையாற்றினார். இந்த ஆண்டு மோடி ஆற்றிய உரையே அவர் ஆற்றியவைகளில் சிறியதாகும்.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications