சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை: நவ.15ல் நடை திறப்பு
Subscribe to Oneindia Tamil

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் மண்டல பூஜையும் மகரவிளக்கு பூஜையும் குறிப்பிடத்தக்கது.
ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை-மார்கழி மாதங்களில் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டின் மண்டல காலம், கார்த்திகை 1ம் தேதியன்று தொடங்குகிறது.
இந்த ஆண்டு சபரிமலை மண்டல பூஜைக்காக நவ.15ல் நடை திறக்கப்படுகிறது. இந்த முறை இரு தினங்களுக்கு முன்னதாகவே திறக்கப்படுகிறது.
சபரிமலை தந்திரி கண்டரு மகேஸ்வரரு தலைமையில் பூஜை நடைபெறும். என தகவல் தெரிவிக்கபபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications