ஹனுமாருக்கே அடையாள அட்டை வழங்கிய ஆதார் ஆணையம்! டெலிவரிதான் செய்ய முடியவில்லை
பெங்களூர்: ஒருவழியாக கடவுளான ஹனுமார் ஆதார் அடையாள அட்டை பெற்றுவிட்டார். ஆனால் தபால்காரரால்தான் அவரை தேடி கண்டுபிடித்து ஆதார் அட்டையை கையில் சேர்க்க முடியவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் சிகர் அருகேயுள்ள தன்டர்ம்கர் தபால் நிலையத்திற்கு பெங்களூர் ஆதார் ஆணைய அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்திற்குள் ஆதார் அட்டை வைக்கப்பட்டிருந்தது. ஆதார் அட்டையில் ஹனுமார் என்று கூறிப்பிட்டு தந்தை பெயர் பவான் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைவிட முக்கியமாக ஆதார் அட்டையில் இந்து கடவுளான ஹனுமாரின் படம் பொறிக்கப்பட்டிருந்தது.

ஆதார் எண்-2094705195411 என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தபால்காரர் எவ்வளவுதான் தேடியும் குறிப்பிட்ட முகவரியில் அப்படி யாரும் இல்லை. அதில் குறிப்பிட்ட செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து பெங்களூருக்கே அந்த கடிதம் திருப்பியனுப்பப்பட்டுள்ளது. இலங்கை காடுகளில் ஹனுமார் நடமாடுவதை பார்த்ததாக அந்த நாட்டின் பழங்குடியினத்தவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், ஹனுமார் பெயரில் ஆதார் அட்டை வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications