குஜராத்தில் லாரி சாக்கடை கால்வாயில் கவிழ்ந்து 26 பேர் பலி.. திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது பரிதாபம்
குஜராத்தில் லாரி சாக்கடை கால்வாயில் கவிழ்ந்து 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

லாரி சாக்கடை கால்வாயில் கவிழ்ந்து 26 பேர் பலி- வீடியோ
அகமதாபாத்: குஜராத்தில் லாரி சாக்கடை கால்வாயில் கவிழ்ந்து 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்- பாவ்நகர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஒரு லாரி வேகமாக சென்றுகொண்டிருந்தது. பாவ்நகர் பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது.

பின்னர் சாக்கடைக் கால்வாயில் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்தவர்களில் சுமார் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications