காதல் காதல் காதல் சானியா மிர்சா கண்ணில் மின்னல் மோதல்
மும்பை: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தன் திருமண வாழ்க்கை பிரச்சனை இன்றி செல்வதற்கு சாட்சியாக ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களின் விளையாட்டு துறையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தான் அந்த செய்தி வெளியானது.

பிரச்சனை
சானியா டென்னிஸ் டென்னிஸ் என்றும் மாலிக் கிரிக்கெட் என்றும் ஆளாளுக்கு பயணம் செய்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் அவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின.

சானியா
இந்த செய்தியை கேட்டு பதறிய சானியா செய்தியாளர்களிடம் கூறுகையில், என் திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என்றார்.

காதல்
தான் மாலிக்கை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தபோது காதல் செய்தது போன்றே தற்போதும் அவரை காதலிப்பதாக சானியா தெரிவித்தார்.
|
ட்விட்டர்
மாலிக் மண்டியிட்டு சானியாவிடம் சிவப்பு நிற ரோஜா கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தை சானியா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தரவரிசை
சானியாவின் திருமண வாழ்க்கை மட்டும் அல்ல கெரியரும் சூப்பராக உள்ளது. அவர் முதன்முறையாக உலக தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications