இந்த சண்டையைப் பாருங்க...!
லக்னோ: மாமூல் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரண்டு போலீஸார் சரமாரியாக நடு ரோட்டில் அடித்துக் கொண்ட செயல் உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை விலக்க முடியாமல் போலீஸார் திணறிப் போய் விட்டனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.
இணையதளங்களில் ஒரு வீடியோ பரபரப்பாக வலம் வருகிறது. உ.பி. தலைநகர் லக்னோவில் மக்கள் நெரிசல் மிக்க ஒரு இடத்தில் நடு ரோட்டில் இரண்டு போலீஸார் கட்டிப் புரண்டு சண்டை போடுகின்றனர். அவர்களை விலக்க 3 போலீஸார் கடுமையாக முயலுகின்றனர். ஆனால் முடியாமல் திணறுகின்றனர்.
சண்டையிடும் இரு போலீஸாரும் கட்டிப் புரண்டு ஆவேசமாக மோதிக் கொள்கின்றனர். சீருடையில் இருவரும் உள்ளனர். இதைப் பலர் கூடி வேடிக்கை பார்க்கின்றனர். ஆனாலும் கொஞ்சம் வெட்கப்படாமல் அந்த போலீஸார் சண்டை போடுவதில் மும்முரமாக உள்ளனர்.
லாரி டிரைவர்களிடம் வாங்கும் லஞ்சத்தைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது பழைய வீடியோ. வேறு காரணத்திற்காக நடந்த சண்டை என்று உ.பி போலீஸ் தரப்பில் காரணம் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications