உஜ்ஜைனி கும்பமேளா நடத்த ரூ.2,812 கோடி! மத்திய அரசிடம் கோருகிறது ம.பி. அரசு!
Subscribe to Oneindia Tamil

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான், திட்டக் குழு ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 2016 கும்ப மேளாவில் சுமார் 5 கோடி பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசு ரூ.2,812 கோடியை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடத்தப்படுவது வழக்கம்.












Click it and Unblock the Notifications