இயந்திரத்தில் கோளாறு: வீட்டுக்குப் போய் திரும்பி வந்து வாக்களித்த அப்துல்கலாம்
Subscribe to Oneindia Tamil

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர், புது டெல்லி தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் உள்ள காமராஜர் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் வாக்களிக்க வேண்டும். இதற்காக நேற்று காலை வீட்டிருந்து வாக்குச் சாவடிக்கு வந்தார். ஆனால், அப்போது, கோளாறு காரணமாக வாக்கு பதிவு இயந்திரம் செயல்படவில்லை. இதையடுத்து, வாக்கப்பதிவு நிறுத்தப்பட்டிருந்து.
இதனால், ஏமாற்றமடைந்த அப்துல் கலாம். வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வாக்குச்சாவடிக்கு திரும்பி வந்தார். அப்போது, கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.
இதையடுத்து வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தியபின் வீட்டுக்கு கலாம் திரும்பினார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications