வாரத்துக்கு ஒருமுறை குளித்த கணவன்.... விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனைவி
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவர் வாரம் ஒரு முறை மட்டுமே குளிப்பதாகவும் அவரிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
கணவன் குடிக்கிறார், வேறு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார், ஆண்மை இல்லை, எங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டது என பல காரணங்களை கூறி பெண்கள் விவகாரத்து கேட்பதை பார்த்திருப்போம். ஏன் குறட்டை விடுகிறார் கணவர், எனவே விவாகரத்து வேண்டும் என்று கூட சிலர் வழக்கு போட்டுள்ளனர்.

இந்நிலையில் போபால் அருகே பாரிகார் என்ற பகுதியைச் சேர்ந்த 23வயது இளம் பெண் ஒருவர் தனது கணவர் வாரம் ஒருமுறை மட்டுமே குளிப்பதாகவும், ஒழுங்காக சேவ் செய்வதில்லை என்றும் புகார் கூறி அவருடன் வாழ முடியாது என்று விவகாரத்து கேட்டு வழக்கு தொடந்துள்ளார்.
அந்த இளைஞருடன் கடந்த ஆண்டுதான் அப்பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு குழந்தை. அவர்கள் இருவரும் பரஸ்பரம் சம்மதத்துடன், போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்றம் இவர்களை 6 மாதம் பிரிந்து இருக்கும் படி உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு விவாகரத்து குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என வழக்கறிஞர் ஆவோதி கூறினார்.
முன்னதாக விவகாரத்து கேட்ட தம்பதிகளிடம் அவர்களது பெற்றோர்கள் விவாகரத்து வேண்டாம் என்று இருவரிடமும் சமரசம் பேசியுள்ளனர். ஆனால் அந்த பெண் சமரசத்தை ஏற்கவில்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications