பெண்ணின் பின்னால் தட்டிய ம.பி. உள்துறை அமைச்சர்: தீயாக பரவிய வீடியோ
போபால்: மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் பெண் ஒருவரின் பின்னால் தட்டியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த பாபுலால் கவுர்(85). போபால் நகரில் உள்ள பார்கேடா நாது பகுதியில் அரசியல் கட்சியினர் வரிசையாக பேருந்தில் ஏறுகையில் அங்கு நின்று கொண்டிருந்தார் கவுர்.
அப்போது பேருந்தில் ஏற வந்த பெண்ணின் பின்புறத்தில் அவர் தட்டினார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கவுர் கூறுகையில்,
அந்த வீடியோவில் உண்மை இல்லை. பேருந்தில் விரைவாக ஏறுமாறு தான் பெண்களை கூறினேன். அந்த வீடியோவில் உண்மை இல்லை. நான் கூறுவது தான் உண்மை என்று தெரிவித்துள்ளார்.
கவுரின் விளக்கத்தை ஏற்க தயாராக இல்லை என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் நேஹா பாகா கூறுகையில்,
மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை எதிர்பார்க்க முடியுமா? பாபுலால் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து முதல்வர் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications