மத்திய பிரதேசம்: செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இசை ஆசிரியர்... தர்ம அடி கொடுத்த மாணவிகள்
போபால்: மத்திய பிரதேசத்தில் பாலியல் தொல்லை கொடுத்த இசை ஆசிரியருக்கு மாணவிகள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம், மண்ட்சார் பகுதியில் பாட்டு வாத்தியாராக இருப்பவர் நிரஞ்சன் பட்நாகர். இவர் அப்பகுதியில் உள்ள சில பள்ளிச் சிறுமிகள், இளம் பெண்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், அவர் மாணவிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வதாகவும், ஆபாசமாக பேசுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, நிரஞ்சன் பட்நாகர் பாட்டுச் சொல்லித் தரும் இடத்திற்கு அருகே மறைந்திருந்த மாணவிகளின் உறவினர்கள் சிலர் அவரது நடவடிக்கைகளை நோட்டமிட்டனர்.

இதனை அறியாத பட்நாகர், வழக்கம் போல் மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து, நிரஞ்சன் பட்நாகரை அறையில் இருந்து வெளியே இழுத்து வந்த மாணவிகளின் உறவினர்கள், அவரை சரமாரியாக தாக்கினர்.
மாணவிகள் தங்களது நண்பர்களுடன் இணைந்து ஆசிரியர் நிரஞ்சன் பட்னாகரை தெருவுக்கு இழுத்து வந்து ஆடையை கிழித்து சரமாரியாக தாக்கினர். உள்ளாடையுடன் இருந்த இசை ஆசிரியர் துண்டை எடுத்து கட்டிக்கொண்டு அறைக்குள் நுழைய முயன்ற போது அவரை பிடித்து கீழே தள்ளி விட்டு விடாமல் மாணவிகள் அடித்து துவம்சம் செய்தனர்.
ஆசிரியரை வெகு நேரம் மாணவிகள் நன்கு நையப்புடைத்த பின்னரே சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்தனர். அங்கிருந்து அவரை மீட்ட போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications