"ஓவர்" உப்பு..... மேகி நூடுல்ஸுக்கு வருகிறது தடை?
டெல்லி: வீட்டுக்கு வீடு குட்டீஸ்கள் அதிகம் விரும்பி அப்படியே சாப்பிடும் மேகி நூடூல்ஸுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவெடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளுக்குப் பிடித்த இன்ஸ்டன்ட் உணவு நூடுல்ஸ்தான். மாலையில் ஸ்கூல் விட்டுத் திரும்பும் பள்ளிப் பிள்ளைகள் முதல் கல்லூரி மாணவ மாணவியர் வரை அதிகம் சாப்பிடுவது இதைத்தான். ஆனால் அதில் ஒரு சிக்கல் வந்துள்ளதாம்.

இந்த நூடூல்ஸில், கற்றல், நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோசோடியம் குளுட்டோமேட் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உ.பியில் நடந்த ஆய்வில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.
இது ஒரு உப்பு ஆகும். உணவின் ருசியை அதிகரிக்க சேர்க்கிரார்கள். ஆனால் இதன் அளவு மிக மிக அதிகமாக நூடூல்ஸில் இருக்கிறதாம். அனுமதிக்கப்பட்ட அளவு என்பது 0.01 பிபிஎம்தான். ஆனால் மேகி நூடூல்ஸில் இது 17 பிபிஎம் ஆக உள்ளதாம்.
இதன் காரணமாக கற்கும் திறன், நடத்தை உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்பட்டு மந்த கதியாக்கி விடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இந்த நூடூல்ஸுக்கு தடை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல நெஸ்லே நிறுவனம்தான் இந்த மேகி நூடூல்ஸை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications