ஹெலிகாப்டர் விபத்தில் மயிரிழையில் தப்பினார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்!
ஹெலிக்காப்டர் விபத்தில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினார்.
லத்தூர்: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சென்ற ஹெலிக்காப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் முதல்வர் ஃபட்னாவிஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது குழு அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். லத்தூர் என்ற இடத்தில் சென்றபோது ஹெலிக்காப்டரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து குடியிருப்பு பகுதியில் ஹெலிகாப்டரை தரையிறக்க விமானி முடிவு செய்தார். ஹெலிக்காப்டரை தரையிறக்கிய போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

உயிர் தப்பிய முதல்வர்
ஹெலிக்காப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உயிர் தப்பினார்.
|
விசாரணைக்கு உத்தரவு
அவருடன் இருந்த அதிகாரிகளும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளானது குறித்து வசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
|
டிவிட்டரில் தெரிவித்த முதல்வர்
முதல்வர் சென்ற ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஃபட்னாவிஸ், தாங்கள் சென்ற ஹெலிக்காப்டர் லித்தூரில் விபத்துக்குள்ளானது.

கவலைப்பட வேண்டாம்
ஆனால் நானும் என் குழுவினரும் பாதுகாப்பாக உள்ளோம் என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கவலைப்பட வேண்டம் என்றும் முதல்வர் ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications