Maharashtra & Haryana Election Exit Poll Results 2019 LIVE:வெளியானது பரபரப்பு எக்ஸிட் போல் முடிவுகள்
டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்கள் இன்று முடிவடைந்துள்ளன. இதையடுத்து, மாலை 6.30 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எனப்படும் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாக உள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையின் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிராவில், பாஜக, சிவசேனா மற்றும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஹரியானாவில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. இரு மாநில தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், பல்வேறு முன்னணி டிவி சேனல்களும், ஏஜென்சிகளுடன் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தியுள்ளன.
அதுகுறித்த உடனுக்குடனான தகவலுக்கு இந்த பக்கத்தில் இணைந்திருக்கவும்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications