Breaking News: மலேசியாவின் 7-வது பிரதமராக மகாதீர் முகமது பதவியேற்றார்!
India
oi-Veerakumar
By Veera Kumar
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: மலேசியாவின் 7-வது பிரதமராக பக்கட்டான் ஹரப்பான் தலைவர் மகாதீர் முகமது இன்று இரவு பதவியேற்றார்.
மலேசியாவின் 14வது பொதுத்தேர்தலில் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்த தேசிய முன்னணி தோல்வியைத் தழுவியுள்ளது.
இதையடுத்து ஹரப்பான் கூட்டணி தலைவரான 92-வயதாகும் மகாதீர் முகமதுவை ஆட்சி அமைக்க மன்னர் சுல்தான் முகம்மது அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பைத் தொடர்ந்து மன்னரின் அரண்மனைக்கு மகாதீர் முகமது சென்றார்.
மலேசிய நேரப்படி இன்று இரவு 9.30 மணியளவில் மகாதீர் முகமது அந்நாட்டு பிரதமராக பதவியேற்றார். அவருக்கு மன்னர் சுல்தான் முகம்மது பதவி பிரமாணம் செய்து வைத்தார். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்கிற பெருமையையும் பெறுகிறார் மகாதீர் முகமது.
முன்னதாக மகாதீர் முகமதுவை பதவியேற்க அழைப்பதில் அந்நாட்டு மன்னர் காலதாமதம் செய்வதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் மன்னரின் அரண்மனை இதை திட்டவட்டமாக மறுத்து மகாதீர் முகமதுவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது.
May 10, 2018, 8:05 pm IST
நீதிபதி ஜோசப் விவகாரம்- உச்சநீதிமன்ற கொலீஜியம் நாளை கூடி ஆலோசனை
May 10, 2018, 8:04 pm IST
நெல்லை காவலர் ஜெகதீசன் கொலையில் 4 பேர் கைது
May 10, 2018, 7:37 pm IST
கர்நாடகாவில் பாஜக 130 தொகுதிகளில் வெற்றி பெறும்- அமித்ஷா
May 10, 2018, 7:36 pm IST
கர்நாடகத்தில் நாளை மறுதினம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது
மறைந்த சோ ராமசாமியின் தம்பியுடன் இணைந்து நாடக கம்பெனி நடத்தியவர்
May 10, 2018, 6:58 pm IST
சமூக அமைதியை உருவாக்க வேண்டுமே தவிர நேற்றுமையையும் பதற்றமான நிலையையும் உருவாக்க கூடாது
May 10, 2018, 6:57 pm IST
பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கருத்துகளை சொல்ல யாருக்கும் உரிமையில்லை
May 10, 2018, 6:57 pm IST
ஃபேஸ்புக் கருத்து பரிமாற்றம் பற்றி எஸ்.வி.சேகர் வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார், கருத்துகளை மறுக்கவில்லை
May 10, 2018, 6:57 pm IST
இதுபோன்ற கருத்துகளால் பெண்கள் பொது வாழ்க்கைகே வரமுடியாத சூழலை ஏற்படுத்தும்
May 10, 2018, 6:57 pm IST
பணியில் இருக்கும் பெண்கள் குறித்து அந்த பதிவில் சொன்னதைவிட கடுமையாக சொல்ல முடியாது
May 10, 2018, 6:57 pm IST
எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் கருத்து
May 10, 2018, 6:57 pm IST
முதிர்ச்சி அடைந்த நபரின் குற்றத்தை மன்னிக்க முடியாது
May 10, 2018, 6:56 pm IST
குழந்தை செய்த தவறை மன்னிக்கலாம்- உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம்
May 10, 2018, 5:57 pm IST
சென்னை ஐஐடி வளாக ஏரியில் மூழ்கி இருவர் பலி
May 10, 2018, 5:47 pm IST
மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் சாதனை படைத்தார் பிரபாகரன்
May 10, 2018, 5:47 pm IST
சட்டக் கல்லூரி மாணவரான பிரபாகரன் பத்து தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி
May 10, 2018, 5:47 pm IST
4 முனை போட்டியை எதிர்கொண்ட பிரபாகரன் அமோக வெற்றி
May 10, 2018, 5:16 pm IST
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
May 10, 2018, 5:00 pm IST
பினாங்கு சட்டசபைக்கு போட்டியிட்ட பேராசிரியர் இராமசாமி வெற்றி
May 10, 2018, 5:00 pm IST
கடந்த தேர்தலைவிட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
May 10, 2018, 5:00 pm IST
பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் ஜனநாயக செயல் கட்சி, மகாதீர் கட்சியுடன் கூட்டணி
May 10, 2018, 4:59 pm IST
பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் ஜனநாயக செயல் கட்சி, மகாதீர் கட்சியுடன் கூட்டணி
May 10, 2018, 4:56 pm IST
நாடாளுமன்ற தேர்தலில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் படுதோல்வி
May 10, 2018, 4:56 pm IST
மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் அரசியலுக்கு முழுக்கு
READ MORE
8:43 AM, 10 May
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுகிறது ஜெம் நிறுவனம்?
8:44 AM, 10 May
வேறு இடம் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு ஜெம் நிறுவனம் கடிதம்
8:44 AM, 10 May
கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு
8:44 AM, 10 May
நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறுகிறது
8:44 AM, 10 May
காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகள் நடுவே கடும் போட்டி
8:44 AM, 10 May
இறுதிகட்ட பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரம்
8:44 AM, 10 May
குழந்தையை கடத்தியதாக தி.மலை அருகே மூதாட்டி கொலை: 23 பேர் கைது
8:44 AM, 10 May
போலீஸ் நடவடிக்கையால் ஊரை காலி செய்யும் பொதுமக்கள்
9:00 AM, 10 May
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் கைவிடப்படுவதற்கு விஷால் பாராட்டு
9:00 AM, 10 May
பொதுமக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: விஷால்
Reliable source tell me that Gem Labs has decided 2 drop the Hydro Carbon Project @ Neduvasal.Congrats everyone who has put every effort possible 2 stop this.I am extremely delighted by this news as I filed a Case 2 Ban Hydro Carbon Project @ the NGT in March 2017 #NeduvasalSavedpic.twitter.com/1ODMJmglks