மும்பையின் முக்கிய வணிக பகுதியில் பயங்கர தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த கொலபா பகுதியில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 8 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.

தெற்கு மும்பையிலுள்ள கொலபா பகுதியில் புகழ் பெற்ற ரீகல் திரையரங்கு உள்ளது. அதன் அருகேயுள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று மாலை திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
வர்த்தக பகுதி என்பதால் மக்கள் பீதியில் அங்குமிங்கும் ஓடினர். தகவல் அறிந்து 8 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிருஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயமில்லை.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications