• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Breaking News: சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் மாதிரி கிராம சபை கூட்டம்

By Veera Kumar
|

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் மாதிரி கிராம சபை கூட்டம் சென்னையி இன்று நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.

மாணவர்-மாணவிகள் கட்டி தழுவுவதை தடுக்க நடந்த முயற்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினர் சென்னை ஐஐடி மாணவ, மாணவிகள். நட்போடு கட்டி தழுவுவதை ஐஐடி ஊழியர் செல்போனில் படம் எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தால் சென்னை ஐஐடி வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது.

கர்நாடகாவில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால் அங்கு அரசியல் உச்சகட்ட பரபரப்புடன் உள்ளது. இதுபோன்ற பல்வேறு செய்திகளை உடனுக்குடன் லைவாக தெரிந்து கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருக்கவும்.

[Read more: "நிர்மலாதேவியின் செல்போன்".. கொஞ்சம் காமம், நிறைய காசு! (2) ]

Newest First Oldest First
9:06 PM, 24 Apr
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன், எதற்கும் அஞ்சமாட்டேன் - தினகரன்
9:06 PM, 24 Apr
எனக்கு உறவு என்பது வேறு, குடும்பம் என்பது வேறு - தினகரன்
9:06 PM, 24 Apr
சமூக வலைதளங்களில் அமமுக பற்றி தவறான கருத்தை பதிவிட்டால் நடவடிக்கை - தினகரன்
9:06 PM, 24 Apr
கட்சியினரோ, குடும்பத்தினரோ எதிரிகளின் சதியில் சிக்கி விடாதீர்கள் - தினகரன்
9:06 PM, 24 Apr
தஞ்சாவூரில் நடந்த அமமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் தினகரன் பேச்சு
9:06 PM, 24 Apr
எதிரிகளின் வலையில் யாரும் வீழக்கூடாது - டிடிவி. தினகரன்
8:41 PM, 24 Apr
கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தன்னிச்சையாக தினகரன் கட்சி தொடக்கம் - திவாகரன்
8:41 PM, 24 Apr
தினகரன் குடும்ப உறுப்பினர்களுக்காக அமமுகவை தொடங்கியுள்ளார் - திவாகரன்
8:41 PM, 24 Apr
திராவிடமும், அண்ணாவும் இல்லாத கட்சியை நாங்கள் ஏற்க மாட்டோம் - திவாகரன்
8:41 PM, 24 Apr
அம்மா அணி என்ற பெயரில் தொடர்ந்து செயல்படுவோம் - திவாகரன்
8:41 PM, 24 Apr
தினகரனின் அமமுகவை நாங்கள் ஆதரிக்கவில்லை - திவாகரன்
8:41 PM, 24 Apr
சசிகலா சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் பேட்டி
8:41 PM, 24 Apr
தினகரனுடன் இணைந்து செயல்படமாட்டேன் - திவாகரன்
5:53 PM, 24 Apr
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உதவி பேராசிரியர் முருகன் கைது
5:53 PM, 24 Apr
22 மணி நேர விசாரணைக்குப் பின்னர் முருகன் கைது செய்யப்பட்டார்
5:53 PM, 24 Apr
விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணையின் முடிவில் முருகன் கைது
5:53 PM, 24 Apr
நிர்மலா தேவி விவகாரத்தில் கைதாகும் 2வது நபர் முருகன்
5:23 PM, 24 Apr
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி- கமல்ஹாசன்
5:22 PM, 24 Apr
எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்
5:20 PM, 24 Apr
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி- கமல்ஹாசன்
5:07 PM, 24 Apr
ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாது, குறைக்க வேண்டும், பின் அழிக்க வேண்டும் - கமல்ஹாசன்
5:07 PM, 24 Apr
நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் - கமல்ஹாசன்
4:52 PM, 24 Apr
மக்களுக்கான சிம்மாசனத்தை வடிவமைத்து கொண்டுள்ளோம்-கமல்ஹாசன்
4:52 PM, 24 Apr
நலமாக மக்கள் வாழும் பூமியை தயார் செய்து கொண்டுள்ளோம்-கமல்ஹாசன்
4:52 PM, 24 Apr
சென்னையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி
4:31 PM, 24 Apr
எடப்பாடி பழனிச்சாமியை சாமி என விளம்பரம் செய்ததற்காக வழக்கு: புகழேந்தி
4:31 PM, 24 Apr
தியேட்டரில் விளம்பரத்தை பார்த்து மக்கள் ஒரு மாதிரி சிரிக்கிறார்கள்: புகழேந்தி
4:28 PM, 24 Apr
கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
4:28 PM, 24 Apr
காஞ்சிபுரம் புக்கத்துறையில் உள்ள சொத்துக்கள் முடக்கம்
4:28 PM, 24 Apr
வங்கிகளில் கடன் பெற்று ரூ.824 கோடி மோசடி செய்ததாக நிறுவனத்தின் மீது வழக்கு
READ MORE

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
IIT Madras students observed a symbolic silent and peaceful ‘Hug Day’, protesting. Here you can find live updates on protest.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more