பாஜகவில் நாளை சேருகிறார் நடிகர் சுரேஷ் கோபி
திருவனந்தபுரம்: மலையாள பட உலகில் முன்னணி நடிகர் சுரேஷ்கோபி பாஜகவில் சேருகிறார்.
தமிழில் தீனா, சமஸ்தானம், ஐ உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் பல படங்களிலும் நடித்துள்ளவர் சுரேஷ் கோபி.

சமீபகாலமாக சுரேஷ்கோபி பாரதீய ஜனதாவில் சேரப்போவதாக கருத்து தெரிவித்து வந்தார். இந்த நிலையில் சுரேஷ்கோபி பாரதீய ஜனதாவில் இணைய உள்ளதை கேரள மாநில பாரதீய ஜனதா தலைவர் முரளிதரன் உறுதிபடுத்தி உள்ளார்.
இதுபற்றி கோட்டையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கேரள பா.ஜ.க. மாநில தலைவர் முரளிதரன், "பாரதீய ஜனதாவைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவர் சுரேஷ் கோபியை பாரதீய ஜனதாவில் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
சரியான நேரத்தில் தனது முடிவை தெரிவிப்பதாக அவரிடம் சுரேஷ்கோபி உறுதி அளித்துள்ளார். பாரதீய ஜனதாவில் இணையுமாறு சுரேஷ்கோபிக்கு அதிகார பூர்வமாக அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது," என்றார்.
இதைத் தொடர்ந்து நாளை அவர் பாஜகவில் இணைகிறார்.
தமிழகத்தில் நடிகர் நெப்போலியன் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். ஆந்திராவிலும் முன்னணி நடிகர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா











Click it and Unblock the Notifications