வேலை தேடும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ1500: மம்தா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

ஒரு கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு வேண்டி காத்திருப்பதாகவும், எனவே அவர்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு மற்றவர்களின் கைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் இருக்க இவ்வாறு மாதம் ரூ1500 வழங்கும் திட்டம் செயல்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, யுவஸ்ரீ திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது, ‘ மேற்கு வங்காள மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 8 கோடி பேர். இதில் ஒரு கோடி இளைஞர்கள் வேலை தேடி வருகின்றனர். இவர்களுக்கு மாத செலவுக்காக ரூ.1,500 வழங்க முடிவு செய்யப்பட்டது. 'யுவஸ்ரீ' என்ற பெயரில் முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.
More From
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications