மாவோயிஸ்டுகள் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் மமதா பானர்ஜி
கொல்கத்தா: மாவோயிஸ்டுகளின் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியின் பெயர் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மாவோயிஸ்டுகள் யார், யாரை தாக்குவது என்று தயாரித்துள்ள பட்டியலில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியின் பெயர் முதலிடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது மமதாவுக்கும் தெரியுமாம்.
இந்நிலையில் இது குறித்து மமதா கூறுகையில்,
மாவோயிஸ்டுகளின் ஹிட் லிஸ்ட்டில் என் பெயர் தான் முதலில் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அவர்களுக்கு தைரியம் இருந்தால் வரட்டும். அவர்களை கண்டு நான் அஞ்சவில்லை. நான் ஜங்கள்மஹால் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. நான் மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்ற ஜங்கள்மஹாலுக்கு ஆயிரம் தடவை செல்வேன்.

நாங்கள் ஜங்கள்மஹாலில் ஏராளமானோரை போலீஸ் படையில் சேர்த்துள்ளோம். மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் பலியான ஜவான்களுக்கு நினைவிடம் கட்டுமாறு போலீஸ் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
ஜங்கள்மஹால் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. தற்போது அங்கு மாவோயிஸ்டுகளுக்கும் மத்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications