பேஸ்புக்கில் மம்தா பானர்ஜி... ஒரு வருடத்தில் 5 லட்சத்தை தாண்டிய ‘லைக்குகள்’
கொல்கத்தா: மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் பேஸ்புக் பக்கத்திற்கு சுமார் 5 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளதாம்.
உலகில் உள்ள சினிமா மற்றும் தொழிற்துறை பிரபலங்கள் அனைவரும் 'டுவிட்டர்', 'ஃபேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு துவங்கி அந்த பக்கங்களின் வாயிலாக தங்களது கருத்துக்களை பொது மக்களிடம் பதிவு செய்து வருகின்றனர்.
அரசியல் பிரமுகர்களும் தற்போது இந்த லிஸ்டில் சேர்ந்து விட்டனர். அவர்களும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது ஆதரவாளார்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு வருகின்றனர்.

பேஸ்புக்...
அந்தவகையில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் 'ஃபேஸ்புக்' வலைத்தளத்தின் மூலமாக மக்களுடன் தொடர்பு கொண்டு வருகிறார்.

திட்டங்கள்...
தனது பேஸ்புக் பக்கத்தின் வாயிலாக தனது தலைமையிலான மாநில அரசின் வளர்ச்சி திட்டம், கட்சியின் கொள்கை ஆகியவற்றை பகிர்ந்துக் கொள்கிறார் மம்தா.

காரசார பதிலடி...
மேலும், அவ்வப்போது மத்திய அரசு மற்றும் தனது அரசியல் எதிரிகள் உள்ளிட்டோருக்கு அவ்வப்போது காரசாரமான பதிலலடிகளையும் பதிவு செய்து வருகிறார் மம்தா.

புகைப்படங்கள்....
இதுதவிர, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களையும் தனது 'ஃபேஸ்புக்' பக்கத்தில் பதிவேற்றம் செய்கிறார்.

குவியும் லைக்குகள்....
இந்நிலையில், மம்தா பேஸ்புக்'கில் கணக்கு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவரது பானனர்ஜியின் பக்கத்துக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட 'லைக்' குவிந்துள்ளதாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications