அதிருப்தி பாஜக தலைவர்களுடன் மமதா பானர்ஜி இன்று சந்திப்பு
பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்கும் பாஜக அதிருப்தி தலைவர்களை மமதா பானர்ஜி இன்று சந்திக்கிறார்.
டெல்லி: பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்குவதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி. இன்று பாரதிய ஜனதா கட்சியின் அதிருப்தி தலைவர்களான சத்ருகன் சின்ஹா, யஸ்வந்த் சின்ஹா, அருண்சோரி ஆகியோரையும் மமதா சந்தித்து பேசுகிறார்.
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த வலிமையான அணியை உருவாக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன. டெல்லி சென்றுள்ள மமதா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திமுக. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர்களை சந்தித்து பேசினார்.

இன்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை மமதா பானர்ஜி சந்தித்து பேசுகிறார். பாஜகவில் பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் சத்ருகன் சின்ஹா, யஸ்வந்த் சின்ஹா, அருண்சோரி ஆகியோரையும் மமதா சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலம் தேறிய பின்னர் அவரை சந்திக்க இருப்பதாகவும் மமதா பானர்ஜி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்?












Click it and Unblock the Notifications