ராஜ்யசபா தேர்தல்.. நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை வேட்பாளராக அறிவித்தார் மமதா பானர்ஜி
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: ராஜ்யசபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி நிறுத்தப்படுவார் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பிப்ரவரி 7-ந் தேதி 5 ராஜ்யசபா எம்.பி இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தமது கட்சியின் சார்பில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று ஃபேஸ்புக் பக்கத்தில் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

"மிதுன் சக்கரவர்த்தி மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த நாட்டுக்கே பெரும் சொத்து. அவரை வேட்பாளராக அறிவிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்றும் அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் மமதா குறிப்பிட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸின் இதர ராஜ்யசபா வேட்பாளர்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
More From
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications