மே.வங்கத்தில் திரிணாமுல் வெற்றி முகம்- ஆட்சியை தக்க வைக்கிறார் மமதா: எக்ஸிட் போல் முடிவுகள்!!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப் பதிவுகள் முடிவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தின் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில் ஏபிபி- ஆனந்தா பத்திரிகா இணைந்து நடத்திய கருத்து கணிப்பின்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 178 இடங்களைக் கைப்பற்றி மமதா பானர்ஜி ஆட்சியைத் தக்க வைக்கிறார்.

இடதுசாரிகள் 110 இடங்களைக் கைப்பற்றுகின்றனர். இம்மாநிலத்தில் பாஜக 1 இடத்தில் வெல்லும் என்றும் இதர கட்சிகள் 5 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ்- சிவோட்டர்
இதேபோல் டைம்ஸ் நவ்-சிவோட்டர் இணைந்து நடத்திய எக்ஸ்பிட் போல் முடிவின் படி,
திரிணாமுல் காங்கிரஸ்- 167
இடதுசாரிகள் 75
காங்கிரஸ் 45
பாஜக 4
இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தொடர்ந்து தம்முடைய ஆட்சியைத் தக்க வைப்பார் என்பது உறுதியாகி உள்ளது.
இண்டியா டிவி
இண்டியா டிவி நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளிலும்
திரிணாமுல் 167;
இடதுசாரிகள் 75;
காங்கிரஸ் 45
இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications