எல்லை மீறி பேசுகிறார் மம்தாஜி.. நண்பர்களாகும் போது வெட்கப்பட கூடாது.. சுஷ்மா ஸ்வராஜ் ட்வீட்
Recommended Video
கொல்கத்தா: எல்லை மீறி பேசும் மம்தா பானர்ஜி, எதிர்காலத்தில் பிரதமர் மோடியுடன் பணியாற்ற வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது என்று மத்தியமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தாக்கி பேசியுள்ளார்.
மேங்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் மோடியை கடுமையாக தாக்கியும் பேசி வருகிறார். இதற்கு மோடியும் பிரச்சார மேடைகளில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இதனால், கருத்து மோதல் முற்றி வருகிறது. நேற்றைய பிரச்சாரத்தில் கூட, மோடியால் தான், ஜனநாயகம் கேள்விகுறியாகி உள்ளதாக கடுமையாக சாடினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மம்தாஜி, நீங்கள் உங்களது எல்லை மீறி பேசி வருகிறீர்கள். நீங்கள் மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளீர்கள், மோடிஜி நாட்டின் பிரதமர் ஆவார். நாளை நீங்கள் அவருடன் பேச வேண்டும்.
எனவே, பஷீர் பத்ரால் எழுதப்பட்ட கவிதையின் இரண்டு வரிகளை நினைவு கூற விரும்புகிறேன். அதே சமயம், உங்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். சில நாட்களில் மறுபடியும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, வெட்கப்பட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications