மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு!
பிரதமர் மோடியை மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வருகிறார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் மோடியை மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி நேரில் சந்தித்து வருகிறார். மாநில திட்டங்கள் தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சந்தித்தார். அப்போது மாநிலத்தின் வளர்ச்சித்திட்டங்கள் பேசியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமருடன் மம்தா பானர்ஜி விவாதித்து வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மோடியுடனான மாநில முதல்வர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
More From
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications