நான் ஏன் உங்களை அறைய போகிறேன்?.. மொழியை புரிந்து கொள்ளுங்கள்.. மோடிக்கு மம்தா பதில்
கொல்கத்தா: நான் ஏன் உங்களை அறைய போகிறேன். முதலில் மொழியை சரியாக புரிந்து கொள்ளுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பதில் அளித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரகுநாதபூரில் பேசுகையில் பிரதமரை அறையுங்கள் என மக்களிடம் பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி பாங்குரா பொதுக் கூட்டத்தில் பேசுகையில் மம்தா என்னை அறைந்தால் அதை ஆசிர்வாதமாக கருதுவேன் என தெரிவித்தார்.
இது குறித்து புருலியா மாவட்டத்தில் சிமுலியாவில் நடந்த திரிணமூல் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் கூறுகையில் நான் மோடியை அறைவேன் என கூறியதாக அவர் கூறுகிறார். நான் சொன்னது ஜனநாயக ரிதீயில் அறைவது என கூறினேன்.
முதலில் மொழியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். ஜனநாயக ரீதியில் அறைவோம் என்றால் மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் ஜனநாயக ரீதியில் அறைய வேண்டும் என கூறினேன். மற்றபடி நான் ஏன் பிரதமரை அறைய போகிறேன்.
மக்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதைதான் அப்படி சொன்னேன் என மம்தா விளக்கமளித்துள்ளார்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications