"படம்" போடப் போவதாக மிரட்டியே 6 மாதமாக பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
ஹைதராபாத்: இணையத்தில் ஆபாசப் படங்களை வெளியிடப்போவதாக மிரட்டி, இளம்பெண் ஒருவரைக் கடந்த ஆறு மாதங்களாக பலாத்காரம் செய்து வந்த இளைஞரை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் ஜீசான் அகமது (23). இவர் கடந்த ஆறு மாதங்களாக இளம்பெண் ஒருவரை மிரட்டி, பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
தன்னிடம் அப்பெண்ணின் ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறிய ஜீசான், பணம் தராவிட்டால் அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என அப்பெண்ணை மிரட்டி வந்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த அப்பெண், கருக்கலைப்பும் செய்துள்ளார்.
இந்நிலையில், இளைஞரின் மிரட்டலைச் சகித்துக் கொள்ளமுடியாத அப்பெண், போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, ஜீசானைப் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஜீசான் மட்டுமின்றி இன்னும் வேறு சிலருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவர் என ஹைதராபாத் துணை கமிஷனர் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications