பட்டப்பகலில் நடுரோட்டில் போலீஸ் கண் முன்பு இளைஞரை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்- அதிர வைக்கும் வீடியோ
Recommended Video

ஹைதராபாத்: பட்டப்பகலில் நடுரோட்டில் போலீஸ் கண் முன்பு இளைஞரை இருவர் வெட்டி கொன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் , ஹைதராபாத்தில் பரப்பான சாலையில் ஒரு நபரை அரிவாளால் வெட்ட முயற்சிக்கிறார் மற்றொரு இளைஞர். பட்டப்பகலில் அவ்வழியாக பல்வேறு வாகனங்கள், ஆள்நடமாட்டம் என எல்லாம் இருந்தும் சர்வ சாதாரணமாக அந்த நபர் வெட்டப்படுகிறார்.

[அரசு பஸ்ஸை வழிமறித்த யானைகள் கூட்டம்.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் ]
அங்கிருந்த போக்குவரத்து போலீஸார் அதை தடுக்க முயல்கிறார். எனினும் அவரை அந்த நபர் மிரட்டுகிறார். அதனால் போலீஸ்காரரும் பின்வாங்குகிறார். பலமுறை அரிவாளால் ஓங்கி அடித்ததால் அந்த இளைஞர் இறந்தார்.
Shocking murder in broad daylight. Man axed to death in Hyderabad. 2 men arrested.
— Pramod Madhav (@madhavpramod1) September 26, 2018
(What I don’t understand is why was a police vehicle standing idle next while the accused is chopping the victim!?!?) pic.twitter.com/cCtD1eqkTR
எனினும் அங்கிருந்த போலீஸ் வாகனம் என்ன செய்து கொண்டிருந்தது என்பது தெரியவில்லை. பட்டப்பகலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications