அம்மாவைத் தேடி அழுத குழந்தையை ரொட்டிக் கட்டையால் அடித்துக் கொன்ற கொடூர தந்தை... டெல்லியில் பயங்கரம்
டெல்லி: டெல்லியில் அழுகையை நிறுத்தாத இரண்டு வயதுக் குழந்தையை தந்தையே ரொட்டிக் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லி சாஸ்திரி நகரில் உள்ள குடிசைப் பகுதியில் வாழ்ந்து வரும் ரிக்ஷா தொழிலாரி நரிஸ் ஷேக் (28). இவருக்கு பிர்தவுஸா பேகம் என்ற மனைவியும், ராகுல் (9), சவுரயா(2) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை சுமார் 11 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாட் நரிஸ். அப்போது குழந்தை சவுரயா அழுதுள்ளார். இதனால் தூக்கம் கலைந்த நரிஸ், குழந்தையைச் சமாதானப்படுத்த மனைவியைத் தேடியுள்ளார். ஆனால் அவர் வீட்டில் இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த நரிஸ், அழுகையை நிறுத்தும்படி குழந்தையை மிரட்டி அடித்துள்ளார். ஆனால், குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இதனால் மேலும் கோபத்தில் ரொட்டிக் கட்டையால் குழந்தையை சரமாரியாக நரிஸ் அடித்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சவுரயா, பரிதாபமாக உயிரிழந்தது. இந்தக் காட்சிகளை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த ராகுல், ஓடிச்சென்று அக்கம்பக்கத்தாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
விரைந்து வந்த அக்கம்பக்கத்தார், நரிஸுக்கு தர்மாடி கொடுத்து, அவரைப் போலீசில் ஒப்படைத்தனர். நரிஸ் மீது, கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சவுரயாவின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications