வேறு பெண்ணை மணந்ததால் ஆத்திரம்.. ஆசிட் வீசிய காதலி.. பரிதாபமாக பலியான காதலன் !
தன்னை காதலித்துவிட்டு வேறு பெண்ணை மணந்ததால் ஆத்திரம் அடைந்த காதலி ஆசிட் வீசியதில் காதலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
விஜயவாடா: தன்னை காதலித்து ஏமாற்றியதால் காதலன் மீது முன்னாள் காதலி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணிகண்ட்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் முகமது இலியாஸ். 24 வயதான இவர் அதே ஊரைச் சேர்ந்த ஹேமா பிந்து என்பவரை காதலித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென அதே பகுதியைச் சேர்ந்த இலாஸ் என்ற மற்றொரு பெண்ணுடன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இலியாஸ்க்கு திருமணம் நடந்துள்ளது. இந்த விவரம் ஹேமாவுக்கு தெரிய வர இதனால் கடுமையாக ஆத்திரமடைந்த அவர், காதலனை பலிவாங்க நினைத்தார்.
இதற்கிடையே ஷேக் முகமது இலியாஸ் நேற்று இரவு தனது திருமண ஆல்ப போட்டோவை கடையில் கொடுத்து விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்த இலியாஸ்சின் காதலி தனது நண்பர் காசிம் உதவியிடன் தான் மறைத்து வைத்து இருந்த ஆசிட்டை காதலன் இலியாஸ். மீது வீசி விட்டு தப்பி ஓடி விட்டார்.
வலியால் அலறி துடித்த ஷேக் முகமது அருகில் உள்ள குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஹேமா பிந்துவையும் அவரது நண்பரையும் தேடி வருகின்றனர். காதலன் மீது காதலி ஆசிட் விசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications