டெல்லியில் ஏ.டி.எம். மைய கதவை திறந்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
டெல்லி: டெல்லியில் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைய முயன்றபோது மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் சியாம்நாத் துபே(35). அவர் டெல்லி ஹொலாம்பி கலான் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். அவர் பணம் எடுக்க அப்பகுதியில் இருக்கும் ஏ.டி.எம். மையத்திற்கு சனிக்கிழமை காலை சென்றுள்ளார்.

காலை 11.30 மணிக்கு அவர் ஏ.டி.எம். மையத்தின் கதவை திறந்தபோது அவர் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஏ.டி.எம். மையம் அருகே மின்சார கம்பம் உள்ளது. சம்பவம் நடத்போது அங்கு மழை பெய்ததால் துபேவுக்கு ஷாக் அடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications