தந்தையின் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிய சிறுமி
Subscribe to Oneindia Tamil
தானே: மகாராஷ்டிராவில் தந்தையின் பாலியல் சில்மிஷங்களை தாங்க முடியாத 13 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் காசர்வாதவலியில் உள்ள சாய்நாத் குடிசை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை யாரோ கடத்தி விட்டார்கள் என்று கடந்த 31ம் தேதி போலீசில் சிறுமியின் தாய் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த 2 ஆண்டுகளாக சிறுமி தனது 40 வயது தந்தையால் பாலியல் கொடுமைக்கு ஆளாகியதும், அதை தாங்க முடியாமல் அவராக வீட்டை விட்டு வெளியேறியதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் சிறுமியின் தந்தையை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications