குழந்தை பெற்றுக் கொடுக்காததால் மனைவியை கோடாரியால் வெட்டிக் கொன்ற கணவர்
தானே: மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பமாகாததால் மனைவியை கோடாரியால் வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் தஹனு தாலுகாவில் உள்ள ஒரு பண்ணையில் இருக்கும் குடிசையில் வசித்து வந்தவர்கள் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த பரத் லடாக் பாராவி(35) மற்றும் அவரது மனைவி சங்கீதா(30). அவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் சங்கீதா தாயாகவில்லை. இதனால் பரத் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் குழந்தை விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பரத் கோடாரியை எடுத்து சங்கீதாவின் முகம், வயிறு மற்றும் சில பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டார்.
இதில் சங்கீதா பலியானார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பரத்தை தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications