பெண் கொடுக்க மறுப்பு.. ஆத்திரத்தில் காதலியின் தந்தையை சுட்டுக்கொன்ற இளைஞர்
பீகாரில் பெண் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் காதலியின் தந்தையை சுட்டுக்கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பாட்னா: பெண் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் காதலியின் தந்தையை இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் போஜ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சோம்பால் (48). இவரின் மகளும் அதே பகுதியை சேர்ந்த மொண்டு (25) என்ற இளைஞரும் காதலித்து வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காதலியைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த மொண்டு, சோம்பால் வீட்டிற்கு சென்று அவரது மகளைத் திருமணம் செய்து தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால் மொண்டுவிற்கு பெண் தர சோம்பால் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மொண்டு, காதலியின் தந்தை சோம்பாலை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இதுதொடர்பாக போஜ்பூர் போலீசார் மொண்டுவைக் கைது செய்துள்ளனர்.
பெண் கொடுக்க மறுத்த காதலியின் தந்தையை காதலன் சுட்டுக்கொன்ற சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications