திருமண இணையதளம் மூலம் அறிமுகமானவரை பார்க்கப் போன பெண் பலாத்காரம்
பனாஜி: திருமண இணையதளம் மூலமாக அறிமுகமான நபரைச் சந்திக்கச் சென்றபோது, கோவாவில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் சட்டீஸ்கரைச் சேர்ந்தவர். திருமண ஏற்பாட்டு இணையதளம் மூலமாக பெர்னாண்டஸ் என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ஒருவரை ஒருவரை ஒருவர் பிடித்துப் போகவே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தன்னை சந்திக்க கோவா வரும்படி அப்பெண்ணை அழைத்துள்ளார் வெலன்டினோ பெர்னாண்டஸ். அப்பெண் அழைப்பை ஏற்று கோவா சென்றுள்ளார். அங்கு அப்பெண்ணை பலாத்காரம் செய்த பெர்னாண்டஸ், அவரிடமிருந்த பணம், ஆபரணங்கள் முதலியவற்றை திருடியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கோவா போலீசில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் பெர்னாண்டஸ் பலாத்காரம் செய்து, தன் உடைமைகளைத் திருடி விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதோடு, இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக பெர்னாண்டஸும், அவரது தாயாரும் தன்னை மிரட்டியதாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications