தலைகீழாக கட்டிவைத்து அடி.. பீகாரில் மொபைல் திருடியவருக்கு கொடூர தண்டனை- வீடியோ
பீகாரில் மொபைல் திருடிய இளைஞர் ஒருவர் ஊர்க்காரர்களால் தலைகீழாக கட்டிவைத்து அடிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

பாட்னா: பீகாரில் மொபைல் திருடிய இளைஞர் ஒருவர் ஊர்க்காரர்களால் தலைகீழாக கட்டிவைத்து அடிக்கப்பட்டுள்ளார்.
பீகாரில் உள்ள டார்பங்கா ஹிங்கோலி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் மொபைல் போனை இவர் திருடி உள்ளார். இதை அந்த ஊரில் இருந்த நபர்கள் பார்த்துள்ளனர்.

இதையடுத்து அவரை சிலர் ஒன்றாக சேர்ந்து தாக்கி இருக்கிறார்கள். கன்னத்தில் அடித்து முதலில் சிறிய அளவில் துன்புறுத்தியுள்ளனர். இந்த நிலையில் அதன்பின் அவரை தலைகீழாக கட்டி தாக்கியுள்ளனர்.
#WATCH Man beaten and hung upside down for stealing a mobile phone in Darbhanga's Hingoli village. Police says, '3 people who thrashed the man have been arrested.' #Bihar pic.twitter.com/KOzE1XBo9D
— ANI (@ANI) April 18, 2018
சிறிய கிரேன் ஒன்றின் மூலம், இரும்பு செயினில் தலைகீழாக அவரை கட்டி தாக்கி இருக்கிறார்கள். குழந்தை, பெண்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதை அங்கு நின்ற ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார். போலீஸ் இந்த பிரச்சனையில் மூன்று பேரை கைது செய்து இருக்கிறார்கள்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications