8ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த மாமாவை மொட்டையடித்து, செருப்பு மாலை போட்ட மக்கள்
புர்த்வான்: மேற்கு வங்க மாநிலத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமாவுக்கு பொதுமக்கள் மொட்டையடித்து, செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள புர்த்வான் மாவட்டம் ராணிகஞ்சில் உள்ள சத்யம் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து வருகிறார். அவர் கடந்த 1ம் தேதியில் இருந்து தனது சகோதரியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

8ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியும் இது குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் தான் அவர் தனது மாமாவின் சில்மிஷம் பற்றி அக்கம்பக்கத்தினரிடம் நேற்று தெரிவித்தார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி அந்த நபருக்கு மொட்டை அடித்து, செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்தியாவில் பெண்கள், சிறுமிகளில் ஏராளமானோர் தெரிந்தவர்கள், உறவினர்களால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதுடன், சில்மிஷத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications