பெண்களே.. உங்களை கிண்டல் செய்கிறார்களா?.. மேனகாவிடம் இந்த மெயில் ஐடியில் புகார் கூறலாம்
டெல்லி: உங்களை யாராவது கிண்டல் செய்தாலோ அல்லது துன்புறுத்தினாலோ எனக்குத் தகவல் கொடுங்கள் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி பெண்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறைந்தபாடில்லை. அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. நிர்பயா சம்பவத்திற்குப் பிறகும் கூட கொடூரமான பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் நின்றபாடில்லை.

காதலிக்க மறுக்கும் பெண்களைக் கொலை செய்வது அதிகரித்துக் கொண்டே போகிறது. சமீபத்தில் சுவாதி படுகொலைச் சம்பவம் நாட்டையே உலுக்கி விட்டது. இந்த நிலையில் மத்திய மகளிர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி பெண்களுக்காக ஒரு உதவிச் சேவையை அறிவித்துள்ளார்.
Are you a woman who is trolled or abused? Inform me at [email protected].
— Maneka Gandhi (@Manekagandhibjp) July 5, 2016
தனது இமெயில் ஐடி ஒன்றை அறிவித்துள்ள மேனகா காந்தி, பிரச்சினையில் சிக்கும் பெண்கள் அதன் மூலமாக தன்னை அணுகி உதவி கோரலாம் என்று கூறியுள்ளார் மேனகா காந்தி.
[email protected] இதுதான் மேனகா காந்தி அறிவித்துள்ள இமெயில் ஐடியாகும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications