முன்னணி நடிகையை போட்டியாக கருதும் மாம்பழ வியாபாரி: யார் அந்த நடிகைனு தெரியுமா?
மும்பை: மும்பையை சேர்ந்த மாம்பழ வியாபாரி தனக்கு வியாபாரத்தில் போட்டி பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த வயதான மாம்பழ வியாபாரி குறித்து தி ஹ்யூமன்ஸ் ஆப் பாம்பே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காரணம் அந்த வியாபாரி தனக்கு போட்டியாக நினைப்பது சக வியாபாரியை அல்ல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபை. கத்ரீனாவா, அவர் எப்பொழுது மாம்பழ வியாபாரியானார் என்று நீங்கள் நினைக்கலாம்.
கத்ரீனா ஸ்லைஸ் மாம்பழச் சாறு விளம்பரத்தில் வருகிறார் அல்லவா. அவர் அந்த விளம்பரத்தில் அருமையாக நடித்து அதிக அளவில் மாம்பழத்தை விற்பனை செய்ய உதவுவதாக அந்த வியாபாரி கருதுகிறார்.
இது குறித்து அந்த வியாபாரி கூறியதாக ஃபேஸ்புக்கில் கூறப்பட்டிருப்பதாவது,
இன்றைய உலகில் போட்டி அதிகம். நாங்கள் தலைமுறை தலைமுறையாக மாம்பழ வியாபாரம் செய்து வருகிறோம். திடீர் என்று ஒரு நாள் பார்த்தால் திரைப்படத் துறையை சேர்ந்த முன்னணி நடிகை நமக்கு போட்டி என்று தெரிய வந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications