பீகார்: முன்னாள் முதல்வர் மஞ்சி ஒரு தொகுதியில் முன்னிலை, மற்றொன்றில் சரிவு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி தான் போட்டியிட்ட தொகுதிகளில் ஒன்றில் முன்னிலையில் உள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் 5 கட்டமாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் முன்னாள் பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். அவரது ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டது.

இதில் மாஞ்சி இமாம்கஞ்ச் மற்றும் மக்தும்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளில் இமாம்கஞ்சில் அவர் முன்னிலையில் உள்ளார். மக்தும்பூரில் முன்னிலையில் இருந்த அவர் பின்தங்கிவிட்டார்.
முன்னதாக பாஜக கூட்டணி முன்னிலையில் இருக்கையில் மஞ்சி கூறுகையில்,
நான் பீகார் முதல்வராக வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கவில்லை. என்னை முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கவில்லை. ஆனால் பீகார் மக்கள் என்னை முதல்வராக மீண்டும் பார்க்க விரும்பினால் அவர்களின் கோரிக்கையை ஏற்பேன். பீகாரில் மறுபடியும் காட்டாட்சி வராது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications