"நான்சென்ஸ்"... ராகுல் விமர்சனத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய சொன்ன மன்மோகன் மகள்...!
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் 'நான்சென்ஸ்' விமர்சனத்தின் போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மன்மோகன்சிங்கை அவரது மகள் வலியுறுத்தியதாக சஞ்சய் பாரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரதமரின் உதவி செயலராக இருந்தவர் சஞ்சய் பாரு. தனது பணிக் காலத்தில் மன்மோகன்சிங் அலுவலகத்தில் நடந்த விஷயங்களை புத்தகமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் பாரு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல் பல முறை பதவியை ராஜினாமா செய்யுமாறு மன்மோகன் சிங் வலியுறுத்தப்பட்டார்.
குற்றவாளிகள் தேர்தலில் பங்கேற்கக் கூடாது என்ற மசோதா அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் 'நான்சென்ஸ்' என விமர்சித்தார்; அப்போது மன்மோகன் சிங்கின் மகள், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விடுமாறு தந்தையை வலியுறுத்தினார் என்று புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இது என்ன சர்ச்சையை உருவாக்குமோ?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications