லாத்தூரில் தண்ணீர் பஞ்சம்: திருமணம் கிடக்கு, முதலில் தண்ணீர் பிடிக்கணும்
லாத்தூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள லாத்தூரில் தண்ணீர் கொண்டு வந்த ரயிலை பார்த்த பெண் தனது மகளின் திருமணத்திற்கு தயாராவதை கூட விட்டுவிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மாரத்வாடா பகுதியில் உள்ள லாத்தூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடாக உள்ளது. இதனால் மக்கள் குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். 8 முதல் 9 நாட்களுக்கு ஒரு முறை தான் கார்பரேஷன் தண்ணீர் விடப்படுகிறது. இதனால் மக்கள் நீரை சேமிக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்கிறார்கள்.

இந்நிலையில் தான் மிராஜ் பகுதியில் இருந்து லாத்தூருக்கு ரயில் மூலம் நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதுவரை ஜல்தூத் ரயில் மூலம் 9 முறை மிராஜில் இருந்து லாத்தூருக்கு ண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. 10வது முறையாக நீரை ஏற்றிக் கொண்டு மிராஜில் இருந்து கிளம்பிய ரயில் புதன்கிழமை காலை லாத்தூரை அடைந்தது.
ஜல்தூத் ரயிலை காண ரயில் நிலையத்தில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். பலர் ரயிலை ஆசை ஆசையாய் தொட்டுப் பார்த்தனர்.
இந்நிலையில் இது குறித்து லாத்தூரை சேர்ந்த கவிதா காம்ப்ளி கூறுகையில்,
இன்று மதியம் 12.30 மணிக்கு எனது மகளுக்கு திருமணம். ரயில் நல்லவேளை இன்று காலை வந்தது. திருமணம் இருக்கட்டும் நான் முதலில் தண்ணீர் பிடித்து வைக்கப் போகிறேன். 9 பேர் இருக்கும் எங்கள் வீட்டில் சுத்தமாக தண்ணீர் இல்லை என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications