திருமண வயதை குறைக்க முஸ்லிம் மாணவிகள் கடும் எதிர்ப்பு
திருவனந்தபுரம்: திருமண வயதை குறைக்க கேரள மாநில முஸ்லிம் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள சமஸ்தா கேரளா ஜாமிய்யத்துல் உலமா அமைப்பு முஸ்லிம் பெண்களின் திருமண வயது குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் முனைப்பாக உள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களில் படிக்கும் முஸ்லிம் மாணவிகளிடம் முஸ்லிம் எஜுகேஷன் சொசைட்டி என்ற அமைப்பு திருமண வயதை குறைப்பது குறித்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.
இந்த கருத்துக் கணிப்பில் 16 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 5,139 முஸ்லிம் மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் 99 சதவீத மாணவிகள் திருமண வயதை குறைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் 67 சதவீதம் பேர் திருமண வயது குறைந்தது 18 ஆக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
எம்.இ.எஸ். ராஜா பள்ளி, எம்.இ.எஸ். பெண்கள் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் திருமண வயதை குறைப்பதற்கு எதிராக உள்ளனர். ஆனால் எம்.இ.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 432 பேரில் 31 பேர் மட்டும் திருமண வயதை குறைக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications