கலாமுக்கு அஞ்சலி செலுத்துவது நமது கடமையல்லவா.. 96 வயதில் அசத்திய முன்னாள் விமானப்படை தளபதி!
டெல்லி: 96 வயதிலும் வீல் சேரில் வந்து மறைந்த மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தி அனைவரையும் நெகிழ வைத்து விட்டார் முன்னாள் விமானப்படை தளபதி மார்ஷல் அர்ஜான் சிங்.
குவஹாத்தியிலிருந்து டெல்லிக்கு அப்துல் கலாமின் உடல் கொண்டு வரப்பட்டபோது பாலம் விமானப்படைத் தளத்தில் இந்த உருக்கமான காட்சியை அனைவரும் கண்டு நெகிழ்ந்தனர்.
96 வயதான மார்ஷல் அர்ஜான் சிங் தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் வீல் சேரில் வருகை தந்தார். பின்னர் கலாம் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு முன்பு எழுந்து நின்ற அவர் இரு வீர்ரகளின் துணையுடன் அருகில் சென்றார். மலர் வளையம் வைத்தார். சல்யூட் வைத்து கலாமுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இது அனைவரையும் நெகிழ வைத்தது. உடல் நலிவுற்ற நிலையிலும் கூட கலாமுக்கு அஞ்சலி செலுத்துவதை விட வேறு என்ன கடமை உள்ளது என்பதையே காட்டியது அர்ஜான் சிங்கின் செயல்.
சமூக வலைதளங்களிலும் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications